ரீமேக் படத்தில் நடிக்கும் பிரசாந்த்

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் படம் 2018-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. ரூ.40 கோடி செலவில் எடுத்த இந்த படம் உலக அளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. சிறந்த இந்தி படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடிகர் தியாகராஜன் வாங்கினார். […]

Continue Reading

ஒவ்வொரு காட்சியிலும் அவர்தான் முன்னணி : பிரசாந்த்

‘சாஹசம்’ படத்துக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘ஜானி’. ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்துடன் பிரபு, சஞ்சிதாஷெட்டி, ஆனந்தராஜ், கலைராணி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிச்செல்வன் இயக்குகிறார். இதில் நடித்தது பற்றி பேசிய பிரசாந்த், “இந்த படத்தில் நான் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மட்டும் அல்ல மற்றவர்களும் அப்படித்தான். பிரபு இதற்கு முன்பு நடிக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் […]

Continue Reading