பேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து!

ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் இணைந்து உருவாக்கியுள்ள படம்தான் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இவ்விரு படங்களும் பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வர இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் தினத்தில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படங்கள் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பேட்ட , விஸ்வாசம் இரண்டும் ரசிகர்களுக்கான […]

Continue Reading

மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் […]

Continue Reading

”பேட்ட பராக்”… அதிரடி காட்டும் ரஜினி!

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தினை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ […]

Continue Reading

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினி நடிக்க ‘பேட்ட’ படம் உருவாகி வருகிறது. இதில் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், இயக்குநர் சசிகுமார் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், […]

Continue Reading