Tag: மகாநதி
மகாநதி ரகசியம் ! சொல்ல மறுத்த சமந்தா
திருமணத்திற்கு பிறகு மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வித்தியாசமான வேடம் உள்ள படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி அவர் பேசிய போது, “ராம்சரணுடன் நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படத்தில் எனக்கு இது வரை நான் நடிக்காத மாறுபட்ட வேடம். நான் வாழ்ந்து பாத்திராத கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். இதில் நடித்தேன் என்பதைவிட கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். ‘மகாநதி’யில் நான் ஜமுனா வேடத்தில் […]
Continue Readingசாவித்திரி படம் பற்றி சமந்தா ட்வீட்
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். இதில் பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்களை நடித்து முடித்ததில் மகிழ்ச்சி […]
Continue Readingதாத்தாவாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது. சாவித்ரி திரை உலகில் என்.டி.ராமாவாவ் நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில், என்.டி.ராமராவாக அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. என்.டி.ராமராவ் பல தமிழ் படங்களில் […]
Continue Reading