ஆந்திர முதல்வராக மகேஷ் பாபு வசூல் சாதனை
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் மகேஷ்பாபு. அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய படம் ‘பரத் அனே நேனு’. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படத்தை கொரதலா சிவா இயக்கியிருக்கிறார். மகேஷ் பாபு ஆந்திராவின் முதல்வராக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சரத்குமார், தேவராஜ், ஆமானி, சித்தாரா, பூசானி கிருஷ்ணமுரளி, அனிஷ் குருவில்லா, ராவ் ரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே […]
Continue Reading