பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு […]

Continue Reading

பெருச்சாளிக்கு பதிலடியாக கடல் நத்தை!!

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- அமைச்சர் ஜெயக்குமார் என்னை விமர்சித்து உள்ளார். அவருக்கு அ.தி.மு.க. கட்சியின் வரலாறு தெரியாது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவர் சிறைக்கு சென்று விடுவார், நான் முதல்-அமைச்சர் ஆகி விடுவேன் என்று கூறி தன்னுடைய சபாநாயகர் பதவியை இழந்தவர். அவர் சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜனுடைய தயவில் மந்திரி பதவி வாங்கியவர். நாங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு […]

Continue Reading

அமாவாசை இருட்டில் பெருச்சாளி : மதுசூதனன் மீது ஜெயக்குமார் தாக்கு

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீநகரில் நடைபெறும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன். மாநில உரிமை மற்றும் நிதி தன்னாட்சி பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக நின்றதின் அடிப்படையில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த கூட்டம் நடைபெறுகிறது. திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் என்னை வெளியேற்றினால்தான் இணக்கமான பேச்சுவார்த்தை நடைபெறும் என மதுசூதனன் கூறி இருப்பது, “அமாவாசை […]

Continue Reading

ஓபிஎஸ் தலைமையில் வேட்பாளர் மதுசூதனன் நாளை வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் அவர்கள் நாளை (23.03.2017) முற்பகல் 10.30 to 11- மணி அளவில் T.H.ரோடு வண்ணாரப்பேட்டை கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாநகராட்சி 4-வது மண்டலம் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட செயலாளர்கள் பகுதி பிற அணி நிர்வாகிகள் மகளிரணியினர் தொண்டர்கள் பலர் கலந்து கொள்ள […]

Continue Reading