பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்கும் மாதவன்
கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே அர்ஜுன் கடல், இரும்புத்திரை படங்களில் வில்லனாக வந்தார். தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி வில்லன் வேடம் ஏற்றார். விஜய் சேதுபதி விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் குரூர வில்லனாக நடித்துள்ளார். இந்தநிலையில் மாதவனும் வில்லன் வேடங்களை ஏற்று நடிக்க தொடங்கி உள்ளார். இவர் அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், தம்பி, ரெண்டு, ஆர்யா, […]
Continue Reading