இசைக் குடும்பத்தோடு சங்கமிக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி இவரால் மட்டும் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று திரையுலகமே வியந்து கிடக்கிறது. ஏற்கனவே சீதக்காதி, ஜுங்கா, சூப்பர் டீல்க்ஸ், 96, செய்றா (தெலுங்கு), மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைநிறைய படங்களைக் குவித்து வைத்திருக்கிறார். இவை இல்லாமல் ஒரு படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியின் தேதிக்காக. “மாமனிதன்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின் குருநாதர் சீனு ராமசாமி […]

Continue Reading

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீனு ராமசாமி

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இந்நிலையில், சமீபத்தில் சீனுராமசாமி, இயக்குனரும் நடிகருமான சசிகுமாரை சந்தித்துள்ளார். அவரிடம் ஒரு கதையையும் கூறியுள்ளாராம். அதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சீனுராமசாமி கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார். சசிகுமாருக்கு சீனு ராமசாமி சொன்னது புதிய கதையா? […]

Continue Reading

சஸ்பென்ஸ்… மாமனிதன் பற்றிய தகவல்!!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று’ சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகாமால் உள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதி – தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி – […]

Continue Reading