விஜய்யுடன் மாளவிகா சமூக வலைதளங்களில் வைரலாகும் மாஸ்டர் சர்ப்ரைஸ் போஸ்டர்

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் […]

Continue Reading

வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்படி ட்விட்டரில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தனுஷை வாழ்த்தி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது.. “ஹாப்பி பர்த்டே தனுஷ் சார். வருகின்ற வருடம் சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன் (யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க […]

Continue Reading

மாஸ்டர் ஆடியோ லான்ச் : சிம்ரன் ஆட.. தளபதி தேட..! ஃபேவரைட் ஜோடியின் க்யூட் கெமிஸ்ட்ரி.

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் நடிகர் விஜய் பேசியதற்கு பதிலளித்து நடிகை சிம்ரன் பதிவிட்டுள்ளார்.   விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதில் நடிகை சிம்ரன் கலந்து கொண்டு, தனது அழகான நடனத்தால் ரசிகர்களை […]

Continue Reading

மீண்டும் உயிர்பெற்ற மஜித் மஜீதியின் நம்பிக்கை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் […]

Continue Reading