நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ இப்படத்தை பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் பாலா தயாரித்திருந்தார். பிசாசு படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில், பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிசாசு’ டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து […]

Continue Reading

முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்ட…இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே, அவர்களில் முக்கியமானவர் மிஷ்கின். அந்த வகையில் அவர் இயக்கிய அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என மிஷ்கின் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதில் மணிரத்னம் தலைமையில் பிரபல இயக்குனர்கள் ஷங்கர், கவுதம் மேனன், சசி, […]

Continue Reading

வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான `ரங்கஸ்தலம்’, `இரும்புத்திரை’ மற்றும் `நடிகையர் திலகம்’ உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’, `சீமராஜா’, `யு டர்ன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதில் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தை `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த […]

Continue Reading

கைவிடப்பட்டதை கையில் எடுத்த மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அடுத்து மிஷ்கின் தயாரித்து நடித்த ‘சவரக்கத்தி’யும் நல்ல படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில், மிஷ்கினின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தணு நடிப்பதாகவும், ‘நானும் நந்தினியும்’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ ஆகிய படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்திற்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். […]

Continue Reading

சவரக்கத்தி படம் குறித்து நெகிழ்ந்த பூர்ணா

ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘சவரக்கத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர். அப்போது இயக்குநர் ராம் பேசும் போது, “பார்க்கத்தான் மிஷ்கின் பெரிய பயில்வான் மாதிரி இருப்பார். ஆனால் அவர் ஒரு குழந்தை மாதிரியானவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கதை எழுதி வரும் மிஷ்கின் அதில் ரொம்பவே தேர்ந்திருக்கிறார். அவரின், கதையும், அதில் வரும் சிறுசிறு காமெடிகளும் […]

Continue Reading

சவரக்கத்தி – விமர்சனம்!

ஒரு பக்கம் மிஷ்கின், இன்னொரு பக்கம் ராம் இருவரில் யாரை பார்ப்பது? இருவரையும் தாண்டி குண்டா, குட்டையா மிஷ்கின் அடியாளாக வரும் ஒருவர் (பெயர் தெரியவில்லை, மன்னிக்கவும்) அவரைப் பார்ப்பதா? அட இவர்களை விடுங்கள், பூர்ணா.. “எய்யா சாமி, எங்கய்யா இருக்க?” என்று தம்பியிடம் போன் பேசுவதும், “அத்தான்” என்று ராமிடம் குழைவதுமாய் ஒரு நிறைமாத கர்ப்பிணியாக வருகிறாரே அவரைப் பார்ப்பதா?. இப்படி ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்குமளவிற்கு, அப்படியென்ன பிரமாதமான கதை இது? வாயாலேயே […]

Continue Reading