ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு – விசு ஆரூடம்

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று சொல்ல முடியாது’ என்ற கருத்திற்கு, இந்தியாவில் பல முனைகளில் இருந்தும் கண்டனக் குரல்களும், மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. கமலின் கருத்திற்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமாகிய விசு கமலின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஹலோ கமல்ஜீ… நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை திரைக்கதை வசனம் […]

Continue Reading

உங்களுக்கு புரியாததைத் தவறென்பது நியாயமில்லை : ரசிகர்களை விளாசிய துல்கர்

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா சர்மா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகியது. மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படம் வெளியாகிய பிறகு மாற்றப்பட்டது. இந்நிலையில், ‘சோலோ’வை கொன்றுவிடாதீர்கள். கெஞ்சிக் கேட்கிறேன் என்று துல்கர் சல்மான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “வேலை காரணமாக இன்றே படம் பார்த்தேன். நான் நினைத்துப் பார்த்ததைவிட படம் […]

Continue Reading