Nagesh Thiraiyarangam – Vaadi Vaadi Vaadi (Lyric Video)
https://www.youtube.com/watch?v=X70znMGzzyY
Continue Readinghttps://www.youtube.com/watch?v=X70znMGzzyY
Continue Readingஎத்தனையோ ஆந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும், ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆந்தம். மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவி ஆந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. […]
Continue Readingவிஜய் ஆண்டனி, ரொம்ப சிம்பிள் அண்ட் ஸ்வீட் சினிமாக்காரர். எனக்கு இசை தெரியாது, ஆனால் இசையமைப்பாளர் ஆகிட்டேன், எனக்கு நடிக்கத் தெரியாது ஆனா நடிகர் ஆகிட்டேன் என்று வெளிப்படையாக பேசக்கூடிய சினிமாக்காரர். அதைப்போலவே தன் படத்தின் கதைகளை வித்தியாசமானவை என்றோ புதுமையானது என்றோ எப்போதும் அவர் சொல்வதில்லை. ஜனரஞ்சகமான அனைவருக்கும் பிடிக்கிற மாதிரியான குடும்ப செண்டிமெண்ட் மசாலா படங்களில் நடிப்பதில் ரொம்பவே தெளிவாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான அண்ணாதுரையும் அந்த வகைப் படம் தான். அண்ணாதுரை படத்திற்காக […]
Continue Readingஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும், “தீரன் அதிகாரம் ஒன்று”. ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும்… இந்த வாக்கியம் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் இயக்குநருக்கு மிகச்சரியாக பொருந்தும். அடுத்து அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீரனுக்கும் மிகச்சரியாக பொருந்தும். அத்தனை புள்ளி விவரங்கள், தேடல்கள், தகவல்கள்… என மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரலாற்றை ஆய்வு செய்து இவ்வளவு விவரங்கள் கொடுப்பதில் வினோத் கைதேர்ந்தவராயிருக்கிறார். உதாரணத்திற்கு இரத்தக்கறை படிந்த கத்தியை காவலர்கள் எடுக்க வேண்டிய முறை. கதாநாயகன் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் […]
Continue Readingஅருள் சூரியக்கண்ணு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தட்றோம் தூக்றோம்”. “தட்றோம் தூக்றோம்” படக்குழுவினர் டீமானிடைசேஸன் ஆந்தம் என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவருடம் நிறைவடைந்ததை ஒட்டி இந்த வருட நவம்பர் 8ம் நாளை டிமானிடைசேஸன் தோல்வி என்று கருப்பு தினமாக ஒரு சாராரும், வெற்றி என்று கேக் வெட்டி இனிப்பு வழங்கி இன்னொரு சாராரும் அனுசரித்திருக்கிறார்கள். எல்லா சாராருக்கும் என்ன உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும். […]
Continue Readingஅவள் பெயர் தமிழரசி, படத்திற்கு பின் மீரா கதிரவனுக்கான நீண்ட நெடிய காத்திருப்பின் விழித்திருத்தல் கனவு நிஜமாகி இருக்கிறது. தான் நினைத்ததை தான் நினைத்தபடி சொல்ல நினைக்கிற கலைஞனுக்கு சினிமா எப்போதும் கடிவாளங்களையே பரிசாய் அழைக்கும். அந்த வகையில் அவள் பெயர் தமிழரசியின் மீரா கதிரவனிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட படைப்பில் இருந்து மாறுபட்டதாக வந்திருக்கிறது, விழித்திரு. உண்மையை சொன்னால், சாதி வெறியன் என்றும், மத வெறியன் என்றும், இன்னும் வேறு வேறு பெயர் வைக்கிறார்கள். எதன் மீதான […]
Continue Readinghttps://www.youtube.com/watch?v=Ov5AIiIuAHg
Continue Reading