அடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்’, `லக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2′ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த […]

Continue Reading

விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `மெர்குரி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’, கல்யாண்.எஸ் இயக்கத்தில் `குலேபகாவலி’ […]

Continue Reading