காதலனுக்கு குட் பை சொன்ன ஸ்ருதிஹாசன்
சுருதிஹாசனின் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சேல். லண்டனைச் சேர்ந்த நாடகக் கலைஞரான இவருடன் சுருதி ஹாசன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி வருகிறார். மைக்கேல் அடிக்கடி மும்பை வந்து சுருதியை சந்திக்கிறார். இது போல் சுருதிஹாசனும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் லண்டன் சென்று மைக்கேலை சந்தித்து வருகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு சுருதியின் அப்பா கமல், அம்மா சரிகா ஆகியோர் பச்சை கொடி காட்டிவிட்டார்கள். விரைவில் திருமணம் செய்து வைக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. […]
Continue Reading