திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், படத்தை முடித்த சீனுராமசமி
விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம் படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. “இந்த செய்தியைப் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல. மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் குறிப்பிட்ட நேரத்தில் […]
Continue Reading