மாஸ்டர்’ல விஜய்க்காக பாடிய யுவன்… கூடவே விக்னேஷ் சிவனின் காதல்… பாடல்

      மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 15) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி மற்றும் தளபதியின் பேச்சு செம வைரலாகி வருகிறது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை மாஸ்டர் பட டிராக் லிஸ்ட் வெளியானது. அதனை பார்த்த அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அதில் பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் பாடல் பாடியிருந்தது தான். […]

Continue Reading

விஜய் 62 நயன்தாரா அவுட்!

மெர்சல் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸுடன் இணைவது உறுதியான ஒன்றுதான். இருந்தாலும் இந்தப் படத்திற்கான கதாநாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் யார் யாரென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி […]

Continue Reading

மீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”!

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் “ தரமணி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டடிக்க, தமிழ் சினிமாவின் தரமான படம் என்று தரமணியைப் பலரும் பாராட்டினார்கள். ஆண்ட்ரியாவின் (ஆல்தியா) கேரியர் பெஸ்ட் என்று சொல்லப் படுகிற தரமணி திரைப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள் இப்போது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களைக் குறித்தும், நகரமயமாக்கலால் தொலைந்து போன சென்னையின் உண்மையான அடையாளத்தையும் துணிச்சலுடன் பேசிய […]

Continue Reading

அதர்வாவின் அடுத்த பட வெளியீடு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா தற்போது, `செம போத ஆகாதே’, `ருக்குமணி வண்டி வருது’, `இமைக்கா நொடிகள்’, `ஒத்தைக்கு ஒத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `செம போத ஆகாதே’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் அதர்வாவின் அறிமுக படமான `பானா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. `செம போத ஆகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், […]

Continue Reading