ஹீரோவுக்கு இணையான சம்பளம் கேட்கும் ரகுல் ப்ரீத்

தமிழில் கால் ஊன்ற வாய்ப்பு தேடியவர் ரகுல் ப்ரீத் சிங். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால், பல புதிய வாய்ப்புகள் இவரைத் தேடி வந்துள்ளன. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங், “திரை உலகில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் இல்லை. தமிழில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுகின்றன. ஆனால் அவருக்கு ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் இல்லை. ஹீரோக்களுக்கும் ரூ.15 கோடி சம்பளம் […]

Continue Reading

கார்த்திக்கு வடமாநிலங்களில் பிரச்சனை

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை `சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கிறார். இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் நேற்று வெளியாகி இருக்கின்றன. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக […]

Continue Reading

மெளனம் காக்கும் ரகுல் ப்ரீத்?

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது. கார்த்தியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிட்சர்ஸ் சார்பில் […]

Continue Reading