முத்தப்போராட்டமும், மாட்டிறைச்சித் திருவிழாவும் : கஸ்தூரி
நடிகை கஸ்தூரி டுவிட்டரில் தொடர்ந்து சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்கள் மத்தியில், சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும், போருக்குத் தயாராக இருங்கள் என்று பேசியதையும் டுவிட்டரில் விமர்சித்தார். வருவேனா மாட்டேனா என்று வருட கணக்கில் யோசிக்கிறார். போர் போர் அக்கப்போர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி காரசாரமாக மோதிக்கொண்டனர். இந்த நிலையில் மாட்டிறைச்சி குறித்தும் சர்ச்சைக் கருத்தை நடிகை கஸ்தூரி வெளியிட்டு இருக்கிறார். […]
Continue Reading