நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?

முன்னணி நில வணிக நிறுவனம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கி, அதனை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், […]

Continue Reading

ஆம்பள மனோரமா, பொம்பள கமல் : வர்ணித்த விக்னேஷ் சிவன்

ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய போது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த […]

Continue Reading

பார்ட்டி முடித்து திரும்பிய வெங்கட்பிரபு டீம்

`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் ஷ்யாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் […]

Continue Reading

கார்த்திக்கு எதிராக செயல்படும் சூர்யா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சாதனையும் படைத்தது. அனிருத் இசையில் “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் சிங்கிள் டிராக்கும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது. ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டத்தில் நானா தான வீணா போன

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து அளிக்க படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்கிறது. “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் […]

Continue Reading

நான் இந்த நிலைக்கு வரக் காரணம் இவர் தான் : ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணனுக்கு ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதுபற்றி கூறிய அவர்… ‘படையப்பா’ படத்தில் நான் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் நான் ஏற்ற நீலாம்பரி பாத்திரத்துக்கு நான் தான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று ரஜினிசாரும், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சாரும் சொன்னார்கள். என் குரல் வேண்டாம் என்று பலர் சொன்னாலும், அவர்கள் இரண்டு பேரும் நான்தான் பேச வேண்டும் என்றார்கள். […]

Continue Reading