டுவிட்டரில் போலி கணக்கு நடிகை ரவீனா தாண்டன் போலீசில் புகார்.

தமிழில் ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசனுடனும், சாது படத்தில் அர்ஜுனுடனும் நடித்தவர் ரவீனா தாண்டன். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது யஷ் நடித்து தமிழ், கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. ரவீனா தாண்டன் சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது பெயரில் மர்ம நபர் போலி டுவிட்டர் கணக்கை […]

Continue Reading