பேரன்பு விமர்சனம் – 4/5
இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால் நிச்சயம் அனைவரின் பார்வை ஒரு நொடித் துளியாவது அதை எட்டிப் பார்க்கும். அப்படியாக ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் ‘சாதனா’ ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ளது ‘பேரன்பு’. முடக்குவாத நோயால் அவதிப்படும் தனது மகளோடு வாழ்ந்து வருகிறார் மம்முட்டி. மனைவி ஓடி விட்டாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ’உங்கள் மகளின் சத்தத்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ எனக் கூறும் போது தந்தையாக மம்முட்டி படும் வேதனை கண்களை […]
Continue Reading