எப்போதும் சர்ச்சையை இழுத்துப் பிடித்து கொண்டே இருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா..
உலகின் முதல் கொரோனா குறித்த திரைப்படமாக ‘கொரோனா வைரஸ்’ என்ற பெயரில் முழு நீள படத்தையும் இந்த லாக்டவுனுக்கு இடையில் இயக்கி, அதன் சுவாரஸ்யமான ட்ரைலரையும் சமீபத்தில் வெளியிட்டார். அதையடுத்து, இரு தினங்களுக்கு முன் ‘Naked Nanga Nagnam’ என்று பெயர் வைத்துள்ள தனது அடுத்த படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டார். இந்நிலையில், இன்னிக்கு மேலும் இரண்டு புதிய திரைப்படங்களை அவர் அறிவிச்சிருக்கார். […]
Continue Reading