கைதான சிறிது நேரத்திலேயே ஜாமீனில் வெளிவந்த விஜய் மல்லையா
கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமானவர் விஜய் மல்லையா. இவர் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைது செய்து அழைத்து வரும் நடவடிக்கையை இந்திய அரசு தீவிரப்படுத்தியிருந்தது. இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு […]
Continue Reading