நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய நாயகன்

இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. தரமணி படத்தின் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, கதாநாயகன் வசந்த் ரவி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும் உள்ளது என நீங்கள் […]

Continue Reading

தரமணி – விமர்சனம்

ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள், அஞ்சலி நடிப்புல, கற்றது தமிழ் ராம் இயக்கத்துல உருவாகியிருக்க படம் ‘தரமணி’. கிரிக்கெட் மேட்ச்ல இந்தியா ஜெயிச்சா… பொண்டாட்டி நடத்தைய சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுற புருஷன் திருந்தி வாழ்வானா மாட்டானா… இது படத்தோட ஒன்லைன். அது எப்படி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும முடிச்சுப் போட முடியும், இம்பாசிபுல்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. ஆனா ஐ ஆம் பாசிபுல்னு, சக்சஸ்புல்லா முடிச்சு (போட்டு) காமிச்சிருக்காரு டைரக்டர் ராம். காதலியால் ஏமாற்றப்பட்ட […]

Continue Reading

ஐ யாம் வெய்ட்டிங் : வசந்த் ரவி

வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தரமணி’ வரும் 11ம் தேதி அன்று வெளியாக இருக்கும் இப்படம் குறித்து ராம் கூறும் போது, “தங்க மீன்கள் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், அப்படம் வெளிவர பெரும் உதவி செய்தவர் வசந்த் ரவியின் தந்தை. அதற்கு கைமாறாகத் தான் வசந்த ரவியை ஹீரோவாக்கினேன். ஆனால் அவருக்காக கதையை உருவாக்கவில்லை. நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு வசந்த் […]

Continue Reading