கட்டம் கட்டப்பட்ட விஷால்.. பறக்கும் ரெய்டுகள்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி குறித்து கலால் வரித்துறையினர்  திடீர் ஆய்வு நடத்தியுள்ளனர். விஷாலுடைய நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடைபெற்று வருகிறது.  எந்த ஒரு நிறுவனத்திலும்  ஜிஎஸ்டி கலால் வரித்துறையினர் ஆய்வு செய்வது இதுவே […]

Continue Reading