வாயாடி பெத்த புள்ள குறுகிய காலத்திலேயே YouTubeல் 10 மில்லியன்

டெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை பாடல்களே தரவரிசை அட்டவணையில் முதல் இடத்தை பிடித்து வருகின்றன. இந்த நிலையில் வெளியாகியிருக்கும் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது பெரிய விஷயம். குறுகிய காலத்திலேயே அதாவது 117 மணி நேரத்தில்  YouTubeல் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை இந்த பாடல் கடந்துள்ளதால் பாடலாசிரியர் ஜி.கே.பி மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்.    தந்தை-மகள் உறவு அடிப்படையிலான இந்த பாட்டை எழுத எது உத்வேகம் அளித்தது என […]

Continue Reading