நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” !
நட்பு உலகம் முழுதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவை சொல்லும் கதைகள் உலக அளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடக்கூடியதாகும். கதையின் மையம் காரண காரணிகள் நட்பின் மையமாக இருப்பின் அது உலக பார்வையாளர்களின் விருப்பமிக்க படைப்பாக மாறிவிடும். இப்படி உலக ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் நட்பின் மையத்தில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் குமார் “ஜிகிரி தோஸ்து” எனும் கமர்ஷியல் படத்தை உருவாக்கவுள்ளார். தன் திரைப்பயணத்தை நடிகராகவும் குறும்பட […]
Continue Reading