விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருவார். இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் அடிக்கடி கிசுகிசுக்கப்படும். சமீபத்தில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஓணம் பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட கேரளா பறந்த இவர்கள், அங்கிருந்து […]

Continue Reading

சாதனை படைத்த சொடக்கு

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனை […]

Continue Reading

நயன்தாராவிற்காக பாட்டெழுதிய இயக்குநர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற […]

Continue Reading

சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் நயன்தாரா?

N நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டதும் பழைய கதை. இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் […]

Continue Reading

ஆம்பள மனோரமா, பொம்பள கமல் : வர்ணித்த விக்னேஷ் சிவன்

ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய போது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த […]

Continue Reading