இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை வெளியிடும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட்

  உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட், “காதல் கவிதை” மற்றும் “தூரல்” என்ற இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை தயாரித்துள்ளார். Dr.ரகுநாத் மனெட் மற்றும் AIRTEL SUPER SINGER புகழ் FARIDHA இருவரும் சேர்ந்து இந்த இசை ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பம் நமது கலாச்சாரயத்தை அழகாக உணர்த்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது.   Archie Shepp, Michel Portal, Didier Lockwood, Carolyn Carlson, Richard Galliano, Dr. Balamurali Krishna, Drums Sivamani […]

Continue Reading

என் வாழ்வின் முக்கியமான படம்!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் `விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். […]

Continue Reading

“விக்ரம் வேதா” தந்த வாய்ப்பு!

“தனதனனா.. தனதனனா” என தெறிக்கவிடும் விஜய் சேதுபதியின் தீம் மியூசிக்காகட்டும், “யாஞ்சி யாஞ்சி” என குழையவைக்கும் மாதவனின் ரொமான்ஸாகட்டும் “விக்ரம் வேதா” படத்தில் ரசிகர்களை அசரவைத்தவர் இளம் இசையமைப்பாளர் சாம் சி எஸ். விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது வந்திருக்கும் செய்தி சாமின் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மெர்சல் வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாம் முறையாக இணையும் “தளபதி62” படத்திற்கு […]

Continue Reading

டோக்கியோ செல்லும் விக்ரம் வேதா

  வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், விக்ரமாதித்தன் – வேதாளம் கதையை கருவாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படம் டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வொய் நாட் ஸ்டுடியோஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் […]

Continue Reading

‘96’ல் இருக்கும் மூணு ஆறு?

விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி `96′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், வினோதினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட […]

Continue Reading

மாஸ் கூட்டணியை எதிர்பார்க்கும் வேதா ரசிகர்கள்

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக பன்னீர் செல்வம் இயக்கத்தில் `கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர சமந்தாவுடன் `அநீதிக்கதைகள்’, த்ரிஷாவுடன் `96′, கவுதம் கார்த்திக் உடன் இணைந்து `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் `சீதக்காதி’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் […]

Continue Reading