வலுக்கும் எதிர்ப்புகள்- 800 படத்தில் இருந்து விலகுவாரா விஜய்சேதுபதி ?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. டாக்டர் ராமதாஸ், வைகோ, சீமான், பாரதிராஜா, சீனுராமசாமி, சேரன், […]

Continue Reading

விஜய்சேதுபதி ஓரிரு நாளில் முடிவை அறிவிக்கிறார் என தகவல்

முத்தையா முரளிதரன் குறித்த ‘800’ படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஓரிரு நாளில் தனது முடிவை நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முத்தையா முரளிதரன் குறித்த 800 படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஒரிரு நாளில் ஆலோசித்து தனது […]

Continue Reading

முரளிதரனின் பயோபிக்கில் விஜய் சேதுபதி….டிரெண்டாகும் ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். […]

Continue Reading

டிரைவ்-இன் தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்

கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படடத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை வருகிற அக்டோபர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படம் அதே நாளில் திரையரங்கிலும் வெளியாக […]

Continue Reading

‘எவனென்று நினைத்தாய்’ கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி?

மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மாஸ்டர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் 232-வது படமான ‘எவனென்று நினைத்தாய்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் […]

Continue Reading

விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். அவர் இளம் வயதிலும், கொஞ்சம் வயதான கெட்டப்பிலும் வருகிறாராம். விஜய் சேதுபதியின் இளம் வயது […]

Continue Reading

விஜய் படத்தில் மட்டுமல்ல, விஜய்சேதுபதி படத்திலும்…

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் படபூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 24-ந் தேதி அதற்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியே இல்லை என்றாலும், சிறப்பு தோற்றங்களில் சில நடிகைகளை நடிக்க வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளனர். மேலும், நயன்தாராவையும் சிறப்பு […]

Continue Reading