விஜய் 62 படத்தின் கதை
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகிறது. படத்திற்கு பெயர் வைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அப்படத்தை விஜய் 62 என்று தான் கூறிவருகின்றனர். சினிமாவில் முழு ஸ்ட்ரைக் அறிவித்திருப்பதால் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இப்படத்தை கதை என்ன என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்த ஒரு கதையாம், பழ. கருப்பையா ஒரு கட்சியின் தலைவராகவும், ராதாரவி MLAவாகவும் நடிக்கிறாராம். ரசிகர்களின் கூட்டத்தை தவிர்க்க படத்தின் காட்சிகளை தமிழ்நாட்டை தாண்டி எடுக்க படக்குழு முடிவு […]
Continue Reading