கனடாவில் ஒலிக்கும் நேத்ரா இசை

கனடாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இயக்குனர் A.வெங்கடேஷின் “நேத்ரா” 22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத்தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, […]

Continue Reading

துப்பறிவாளனுக்கு இசை வெளியீட்டு விழா இல்லை

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“. இப்படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை அருள் கொரோல்லி, ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன், படத்தொகுப்பு அருண். படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின், “தற்போது உருவாகி வரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசர் மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி […]

Continue Reading