ஓவியாவுடன் திருமணமா? – சிம்பு தரப்பு விளக்கம்
சில நாட்களாக ஓவியாவை திருமணம் செய்யவுள்ளார் சிம்பு என்று செய்திகள் வலம் வந்த வண்ணமுள்ளன. இதனை சிம்புவே ட்வீட் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து சிம்பு தரப்பில் விசாரித்த போது, “ஒரு செய்தி வந்தால், அதனை செக் செய்து கொள்ளாமல் வெளியிடுகிறார்கள். சிம்புவின் ட்விட்டர் கணக்கில் அப்படியொடு ட்வீட் வரவே இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவர் மற்றவர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, குற்றம்சாட்டுவதை விடுத்து, அவர்களை தனியாக விடுவது நல்லது. […]
Continue Reading