48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.     இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் […]

Continue Reading

கட்டம் கட்டப்பட்ட விஷால்.. பறக்கும் ரெய்டுகள்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி குறித்து கலால் வரித்துறையினர்  திடீர் ஆய்வு நடத்தியுள்ளனர். விஷாலுடைய நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடைபெற்று வருகிறது.  எந்த ஒரு நிறுவனத்திலும்  ஜிஎஸ்டி கலால் வரித்துறையினர் ஆய்வு செய்வது இதுவே […]

Continue Reading