பெண் பார்த்து பார்த்து சோர்ந்து விட்டார்கள் : விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் விஷால் அளித்த பேட்டியில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள். இது தொடர்பாக விஷால் வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், […]
Continue Reading