வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது.

நடிகர் சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து ஹன்சிகாவின் 50 வது படமான “மகா” திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு விமானியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் இந்த வார இறுதிக்குள் எடுத்து முடிக்கப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

பில்லா-3 படத்தில் சிம்பு?

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, விரைவில் அந்த படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு – சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து […]

Continue Reading

ஆர்.கே.நகரில் தேனாண்டாள் ஃப்லிம்ஸ்!

வைபவ், சனா அல்தாப், சம்பத் நடிப்பில் உருவாகி வரும் ‘R.K.நகர்’ படத்தின் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் பரபரப்பான தொகுதியாக ‘R.K.நகர்’ பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான நிகழ்வை மக்களை ஈர்க்கும் என்பதே படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜனின் இரண்டாது படம் இது. இப்படத்தை வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பிரேம்ஜி அமரன் இசையில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில், […]

Continue Reading