ஷங்கர் இயக்கத்தில் 4 கதாநாயகர்கள்?
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கத்தில், கொரோனாவுக்கு முன்பே இதன் படப்பிடிப்பை தொடங்கினர். பெரிய பட்ஜெட் படங்கள் எடுத்து பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் வாங்கியுள்ள ஷங்கர் டைரக்ஷனில் கடந்த 2018-ல் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிக்க 2.0 படம் வெளியானது. அதன்பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கினார். கொரோனாவுக்கு முன்பே இதன் படப்பிடிப்பை தொடங்கினர். ஆனால் படப்பிடிப்பில் விபத்து காரணமாக உயிர்பலி ஏற்பட்டதால் நிறுத்தி விட்டனர். ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று […]
Continue Reading