மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகும் மெஹந்தி சர்க்கஸ்

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் `மெஹந்தி சர்க்கஸ்’. `குக்கு’, `ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். ராஜு முருகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மாநகரம் பட பிரபலம் செல்வகுமார்.எஸ்.கே. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

Continue Reading

ராஜூமுருகன் கதையில் ரங்கா

ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜூமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜூமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார். “எதிர்பாராத நேரத்தில் மழை […]

Continue Reading

விஷ்ணு விஷாலுக்கு குழந்தை முகம் : சரண்யா

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெட்சுமண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. மூத்த நடிகையான சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “விஷ்ணுவிடம் குழந்தை முகம் […]

Continue Reading

அனிருத், ஷான் ரோல்டனை அடுத்து?

தனுஷ் நடிப்பில் உருவான ‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘கொலை வெறி…’ பாடலும், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் டைட்டில் பாடலும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு பெற்றது. தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதில் அனிருத்திற்கு பதிலாக ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் […]

Continue Reading