அட்லீ படத்தில் இரட்டை வேடத்தில் ஷாருக்கான்?

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Continue Reading

ஷாருக்கானுடன் இணைந்த பிங்க் கூட்டணி

ஷாருக்கான் ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் ஷாருக்கான் நடிக்கும் படங்களும் ஜான் ஆப்ரஹாம், சித்தார்த் மல்ஹோத்ரா, அஜய் தேவ்கன், நடித்த படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக ஷாருக்கான் தயாரிப்பில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார். பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘பட்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி இருவரும் […]

Continue Reading
ஷாருக்கான்

ஷாருக்கான் மகள் பிகினி உடையில் – புகைப்படங்கள் உள்ளே

ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் மகள் சுஹானா கான் 17 வயதை அடைந்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹானா கான் நன்றாக வளர்ந்துவிட்டார்.   விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Continue Reading