இணைய தளத்தில் மோதும் டி.வி. நடிகைகள்

வனிதா சர்ச்சையை தொடர்ந்து இணைய தளத்தில் 2 டி.வி. நடிகைகள் மோதல் நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை சர்ச்சையாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருடன் அவர் மோதிய சம்பவம் சமீபத்தில்தான் அடங்கியது. இந்த நிலையில் தற்போது இரண்டு டி.வி. நடிகைகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இணைய தளத்தில் பரபரப்பாகி வருகிறது. பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இதுபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான […]

Continue Reading

ஆலியா பட் நடித்த பாத்திரத்தில் ஷிவானி

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர். நடிகர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. இவர் பிரபுசாலமன் இயக்கும் ‘கும்கி-2’ படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அதில் நடிக்கவில்லை. இந்நிலையில், ஷிவானி நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஷிவானி தனது முதல் படமாக இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்த […]

Continue Reading

முதலில் டாக்டர், அப்புறம் தான் ஆக்டர் : ஷிவானி

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு “ இது தாண்டா போலீஸ்” போன்ற பல வெற்றிப் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr. ராஜசேகர் மற்றும் “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு” போன்ற வெற்றி படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகையான ஜீவிதாவின் மகள் ஷிவானி. ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அது குறித்து அவர், “அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன […]

Continue Reading