ஆங்கிலப் பத்திரிக்கைக்காக கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதேவி மகள்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரும் தற்போது சினிமாவில் எண்ட்ரீ கொடுத்துவிட்டார். ஆனால், அவர் நடித்த முதல் படத்தையே பார்க்க முடியாமல் ஸ்ரீதேவி இறந்துவிட்டார். ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி, குஷி, ஜான்வி இருவரும் பல நாட்கள் இதிலிருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் தற்போது தான் ஜான்வி எல்லோரிடமும் மீண்டும் சகஜமாக பேசி பழகி வருகின்றாராம். தற்போது ஜான்வி ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்காக ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார், இது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் […]

Continue Reading

தமன்னாவின் விருப்பம் நிறைவேறுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து வருகிறது. ஸ்ரீதேவி கணவர் போனி கபூரும், ஸ்ரீதேவி வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்க நடிகை […]

Continue Reading

ஆசை நிறைவேறாமலேயே ஸ்ரீதேவி சென்றுவிட்டார் : ராணி முகர்ஜி

இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்து, நான் ஹிச்கி பார்க்க விரும்புகிறேன் என்றார் ஸ்ரீதேவி. ஆனால் அது நிறைவேறவில்லை. தன்னிடம் சொன்ன ஆசை நிறைவேறாமலேயே ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.   பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் ஹிச்கி படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்படம் ஓடாவிட்டால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி குறித்து ராணி முகர்ஜி கூறுகையில்,’ஸ்ரீதேவி மிகவும் நெருக்கமானவர். அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. […]

Continue Reading

ஸ்ரீதேவிக்கு சென்னையில் நாளை அஞ்சலி

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, போனி கபூர் சில ஊர்களில் […]

Continue Reading

மூன்றாம் பிறை ஸ்ரீதேவியாக பலூனின் ஜனனி

ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்’. புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் காதல் கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் […]

Continue Reading

கனவு நனவான மகிழ்ச்சியில் மயில்

தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீதேவி ‘மாம்’ (அம்மா) என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி […]

Continue Reading
sridevi

ஸ்ரீதேவியின் மாம்

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார் ஸ்ரீதேவி. பின்னர் நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘புலி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் […]

Continue Reading