வைரலான ஸ்ரேயா புகைப்படம்
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவருக்கும், ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரும், தொழில் அதிபருமான ஆண்ட்ரே கோசீவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. ஆனால் இவர்களது காதலை வெளியே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தனர். ஸ்ரேயா அவருடைய ரஷ்ய காதலரை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் முதலில் வெளியான போது, அதை அவருடைய தாயார் நீரஜா மறுத்தார். ஸ்ரேயாவும் தனக்கு இப்போது திருமணம் இல்லை என்று கூறினார். இந்த […]
Continue Reading