இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாரான வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு […]

Continue Reading