அமேசானில் கடைக்குட்டி சிங்கம்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் […]

Continue Reading

கார்த்தியுடன் சேரப்போகும் மூன்றாவது ஹீரோயின்!

நடிகர் சூரியாவின் “2டி எண்டர்டெயின்மெண்ட்” தயாரிக்கும் படத்தில் கார்த்தி நடிப்பது எல்லோரும் அறிந்ததே. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். படத்திற்காக “மேயாத மான்” ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் “வனமகன்” சாயிஷா ஆகியோர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் படத்தில் நடிக்கும் மூன்றாவது நாயகி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமுத்திரகனி இயக்கிய “தொண்டன்” படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்த ஆர்த்தனா பினு இந்தப் படத்தின் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள […]

Continue Reading

மீண்டும் சாயிஷாவுடன் ப்ரியா பவானி கூட்டணி

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா செய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத […]

Continue Reading