2.O விமர்சனம் 4/5
ரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிஅடிக்கும். எந்திரன் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த இக்கூட்டணி 2.O என்ற படைப்பை படைத்திருக்கிறார்கள். அதுவும், 3டி டெக்னாலஜி முறையில். படத்தின் முதல் காட்சியில், ஒரு செல்போன் டவரில் அக்ஷய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு அடுத்த நாள் முதல் சிட்டியில் உள்ள செல்போன்கள் அனைத்தும் குருவி போல் பறந்து செல்கின்றன. இதனால், மக்கள் மிகவும் திண்டாட, எப்படி, ஏன் […]
Continue Reading