8 தோட்டாக்கள் வெற்றியைத் தொடர்ந்து “ஜீவி”!!

“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது. “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, அஸ்வினி,மோனிகா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கும் படம் “ஜீவி”. இவர்களோடு முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன்,மைம் கோபி,ரோகிணி,ரமா நடிக்கிறார்கள். பாபுதமிழ் கதை,வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J கோபிநாத் இயக்குகிறார். படத்தைப்பற்றி இயக்குனர் கூறும்போது: “இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் […]

Continue Reading

15th Chennai International Film Festival Movies List

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள் பட்டியல் அறிவிப்பு சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ்; கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காக போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்களின் […]

Continue Reading