விக்ரம் நடிக்கும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் 28 ம்தேதி வெளியாகஇருக்கிறது

: விக்ரம் நடிக்கும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் 28 ம்தேதி வெளியாகஇருக்கிறது         அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. அதாவது விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க […]

Continue Reading

2.O விமர்சனம் 4/5

ரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிஅடிக்கும். எந்திரன் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த இக்கூட்டணி 2.O என்ற படைப்பை படைத்திருக்கிறார்கள். அதுவும், 3டி டெக்னாலஜி முறையில். படத்தின் முதல் காட்சியில், ஒரு செல்போன் டவரில் அக்‌ஷய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு அடுத்த நாள் முதல் சிட்டியில் உள்ள செல்போன்கள் அனைத்தும் குருவி போல் பறந்து செல்கின்றன. இதனால், மக்கள் மிகவும் திண்டாட, எப்படி, ஏன் […]

Continue Reading

சர்கார் அப்டேட்… தளபதி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி..!!

தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலக்‌ஷ்மி சரத்குமார், பழ கருப்பையா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை தீபாவளி வெளியிடாக திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. 6 ஆம் தேதி தீபாவளி தினம் செவ்வாய்கிழமை என்பதால் படத்தினை முன்கூட்டியே, அதாவது 2 ஆம் தேதி வெள்ளியன்றே திரைக்கு கொண்டு வரும் முடிவில் […]

Continue Reading

சிவகார்த்திகேயனின் புது கெட்-அப்

பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக, ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 24 ஏ எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் கலை இயக்குநர் முத்துராஜ் சிவகார்த்திகேயன் நடிப்பில் […]

Continue Reading

6th Annual Raindropss Women Achievers Awards

The 6th edition of Raindropss Women Achievers Awards, which was instituted to honour women achievers in various fields, was presented at an event at the Rani Seethai Hall, Chennai. Conceived by Raindropss, a youth based social organization well known for spreading social awareness messages through entertainment and media, organized its 6th annual Women Achievers Awards […]

Continue Reading

மீண்டும் உயிர்பெற்ற மஜித் மஜீதியின் நம்பிக்கை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் […]

Continue Reading

விஜய்62 அப்டேட்ஸ்!

மெர்சல் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் எல்லோரும் அறிந்ததே. இந்தப் படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருவதற்கான முன் வேலைகளில் இறங்கியிருக்கிறது முருகதாஸ் தரப்பு. அதன்படி ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன், படத்தொகுப்பிற்கு தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கலை இயக்குநராக சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Continue Reading

Chennai’s Youth Icon bestowed with the Karnataka’s prestigious Saalumarada Thimmakka National Greenery Award

Chennai’s Youth Icon Aravind Jayabal bestowed with the Karnataka’s prestigious Saalumarada Thimmakka National Greenery Award Aravind Jayabal, Founder and Creative Head of Raindropss, a renowned youth based social organization was bestowed with the Karnataka’s prestigious Saalumarada Thimmakka national greenery award 2017 for his outstanding valuable service in the field of social work. The award was […]

Continue Reading