கசப்புகள் மறந்து கைகோர்க்கும் “ட்ரிபிள் ஏ” டீம்!!
அரசியலில் எப்படி நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லையோ.. அது போலத் தான் சினிமாவிலும். திடீர் திடீரென சில மோதல்கள் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி பரபரப்பாக்கும். ஆனால் சில நாட்கள், மாதங்கள் கழித்து அடித்துக் கொண்டவர்கள் மீண்டும் இணைந்து “நண்பேண்டா” சொல்லிக் கொள்வார்கள். அதுதான் சிம்பு – ஆதிக் ரவிச்சந்திரன் விசயத்திலும் நடந்திருக்கிறது. “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தில் கூட்டணி சேர்ந்த இவர்கள், பல போராட்டங்களுக்குப் பிறகு படம் வெளியாகி பிளாப்பானதும் ஆளாளுக்கு பழி […]
Continue Reading