துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கியது !

2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான ‘குட்டி ஸ்டோரி’ போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான ‘பிட்ட கதலு’ படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான ‘கடாவர்’ என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், […]

Continue Reading

’நடிப்பு தூள் கிளப்பிட்டீங்க’… விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் ‘ராட்சசன்’. சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த அநேக மக்களால் வரவேற்கப்பட்டு நல்ல பாராட்டினை பெற்றது. சில தினங்களுக்கு முன் இப்படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகன் விஷ்ணு விஷாலை போனில் அழைத்து, ‘ பெண்டஸ்டிக், பெண்டஸ்டிக், பெண்டஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டீங்க, போலீஸ் யூனிபார்ம்ல செம பிட்-ஆ இருக்கீங்க, வில்லன் பாடி-பங்குவேஜ் சூப்பர், இயக்குனர் மற்றும் உங்களோடு கூட்டணி […]

Continue Reading

யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம் தான் ‘ராட்சசன்’ – தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!

சமகாலத்திய சூழலில், பல தயாரிப்பாளர்கள் நட்சத்திர நடிகர்களையும், இயக்குனர்களையும் கண்மூடித்தனமாக நம்பி படம் தயாரிக்கும் நிலையில், அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே கதையை நம்பி படம் எடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் தான் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லிபாபு. வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘ராட்சசன்’ படத்தை பற்றிய நல்ல செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.    இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறும்போது, “ஆக்சஸ் […]

Continue Reading