‘ஆத்மிகா ‘ ஃபர்ஸ்ட் லுக்: விஜய் சேதுபதி , ஜி.வி.பிரகாஷ்,ஆரி, வாழ்த்து!

சில குறும்படங்கள் இயக்கியதுடன் பெங்களூரில் நடைபெற்ற’ஆசிய விருதுகள்’ திரைப்பட விழாவில் தான் இயக்கிய ‘மூடர் ‘குறும் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் செல்வகுமார். இவர் இயக்கியுள்ள படம்தான் ‘ஆத்மிகா’.இப்படத்தில் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்தவரும் பிரேமம் ,நேரம் போன்ற படங்களில் நடித்தவருமான ஆனந்த்நாக் நாயகனாக நடித்துள்ளார் .சன் டிவியில் வணக்கம் தமிழகம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய விஜே ஐஸ்வர்யா முத்துசிவம் நாயகியாக நடித்துள்ளார் .மற்றும் ஜீவா […]

Continue Reading

கோடியில் ஒருவன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் அசர வைக்கும் புதிய அவதாரம்! விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் என்ன?

விஜய் ஆண்டனி, நடிகை ஆத்மீகா நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதுவரை இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் போன்ற அவதாரங்களை கடந்த விஜய் ஆண்டனி கோடியில் ஒருவனில் படத்தொகுப்பாளராக அசரவைக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். படத்தில் நடித்துக்கொண்டே எடிட்டிங் வேலையும் செய்வது மிகக்கடிமான […]

Continue Reading

சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள காட்டேரி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.    ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை […]

Continue Reading

நரகாசூரன் படத்தின் புதிய தகவல்

`துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி வரும் படம் `நரகாசூரன்’. கடந்த மாதம் ஊட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. அதில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் […]

Continue Reading