அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா!

அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா! சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்து கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் – வெண்பா நடிப்பில் வெளியான மாயநதி  திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதனை கேள்விப்பட்ட  பரவை முனியம்மா அவர்கள் மாயநதி படத்தை அபி […]

Continue Reading

முதல் பார்வை – மாயநதி

நடிகர்: அபி சரவணன் நடிகை: வெண்பா டைரக்ஷன்: அஷோக் தியாகராஜன்  இசை : ராஜா பவதாரிணி  ஒளிப்பதிவு : ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் கதாநாயகியை ஒரு இளைஞன் காதலிப்பதாக கூறுகிறான். படம் மாயநதி – விமர்சனம். கதையின் கரு:  ‘ஆடுகளம்’ நரேனின் ஒரே மகள், வெண்பா. மகளை நரேன் செல்லமாக வளர்க்கிறார். ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் இவரை ஒரு இளைஞன் காதலிப்பதாக […]

Continue Reading

அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன்; மாயநதி கலாட்டா

மாயாநதி படத்துக்காக ஆட்டோ ஒட்டி சம்பாதித்த அபிசரவணன்  “தேர்வு எழுதும் மாணவர்கள் மாயநதி படத்தை பார்க்க வேண்டும்” ; அபிசரவணன் வலியுறுத்தல்    அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன் ; மாயநதி கலாட்டா “சமூக சேவை தொடரும்” ; இயக்குநர் அமீருக்கு அபிசரவணன் பதில் டாக்டர் அசோக் தியாகராஜன் டைரக்ஷனில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாயநதி. பவதாரணி இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாக […]

Continue Reading

லட்சியத்தை அடைய போராடும் மாயநதி

அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகி வரும் மாயநதி திரைப்படம் லட்சியத்தை அடைய போராடும் பெண்ணின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். #Maayanadhi ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, […]

Continue Reading

அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மைதான் – ஆதாரத்தை வெளியிட்ட அபிசரவணன் !

எனக்கும் அதிதி மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அவர் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும் அதிதிக்கும் பிரச்சனையானது.. அதைத்தொடர்ந்து அந்த இயக்குனர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு கூறியதுடன் மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. ஆனால் இதுபற்றி தற்போது என் மீது அளித்துள்ள புகாரில் அதிதி மேனன் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனக் கூறியதால் […]

Continue Reading

மீண்டும் களமிறங்கிய அபி சரவணன்

கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் எப்போதும் போல் தனது சமூக பணியைச் செய்து வரும் நடிகர் அபி சரவணன் அவர்களின் பதிவு.. குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பு உண்டாகியது. சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலை நடுங்க வைத்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியாகிய மீனவர்களின் முகத்தை நொடி கூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது. மனபாரம் தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன். வழியில் என்னால் […]

Continue Reading

விழா மேடைகளில் விவசாயிகள் நலன் இது அபிசரவணன் ஸ்டைல்

நடிகர் அபி சரவணன் – நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. பொதுவாக அனைத்து இசை வெளியீடுகளிலும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள். ஆனால் இதில் சற்று மாறுபட்டு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெற்றோர்கள் பாடல்களை வெளியிட பிள்ளைகள் பெற்று கொண்டார்கள். அந்த வகையில் நடிகர் அபிசரவணன் பேசும் போது, எனது தந்தை ராஜேந்திரபாண்டியன், தாயார் பிரேமகலாவதி ஆகியோரால் இந்த படத்தின் பாடல்கள் […]

Continue Reading